Author: கி. ராஜநாராயணன்
இன்னும் இம்மாதிரியான காரியங்கள் அவருடைய ஆனந்தம் மிகு ஆத்மார்த்திகமான பொழுதுபோக்கு
அந்த நாட்களில் மனித பலமும் மனித எண்ணிக்கையும் அதிகமுள்ள குடும்பம்தான் பெரிய குடும்பம்; பெரிய வீடு. மனித பலம் அதிகமுள்ள குடும்பத்தால் அதிக நிலத்தை சீர்திருத்தி, அதிகக் கால்நடைகளையும் வைத்துப் பராமரிக்க முடியும். இதனால் அது அதிக வருமானமுள்ள ‘பெரிய குடும்ப’மாக ஆக முடிந்தது.
இந்தப் பொறைதான் சமுதாயத்தில் தோன்றிய முதல் தொழிற்சாலை!
தீண்டாத ஜாதியைச் சேர்ந்தவர்கள் வைத்தியத்துக்கு வந்தால், அவர்களுடைய கையின் மேல் போட்டுப் பார்ப்பதற்கு ஒரு மெல்லிய பட்டுத்துணி வைத்திருக்கிறார். அதைப் போட்டுத்தான் நாடி பார்ப்பார்.
இது நரி, ஓநாய் போன்ற காட்டு மிருகங்கள் வந்து தோண்டி உடலைத் தின்றுவிடாமல் இருக்க. குழி நன்றாக மூடப்பட்டு
இந்தக் கண் கூசாத சூரியனை, பூப்படையாத மங்கையைப் பார்ப்பது போலக் கூசாமல் பார்க்கலாம்!
“ஓ! வைக்கோல்ப் போர் நீங்கள் நினைப்பது மாதிரி வெறும் குவித்துவைப்பு அல்ல. அதிலும்
என்னமோ … வெள்ளை எலி மாதிரி
“அந்த ஆள்! கூட வந்தவன் … நல்ல ராஜ அம்சம்.”
நூற்றுக் கணக்கான ஆட்கள் வடக்கேயிருந்து தலைச் சுமைகளைக் கொண்டுவந்து, இந்தக் கிராமத்துக்கு நேராக வந்தவுடன் சாலையிலேயே வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். அதுக்குப் பிறகு அந்த சாமான்களை இங்குள்ளவர்கள் தூக்கிக் கொண்டு போய் குறிப்பிட்ட தூரத்தில் வைத்துவிட்டு